J.A. George / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தளை பகுதியை சுற்றியுள்ள பிரதேசங்களில் நாளை (03) முற்பகல் 10 மணிமுதல் மறுநாள் அதிகாலை 04 மணிவரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீரவழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஹேகித்த, பள்ளியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலகஹதுவ, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியின் ஒரு பகுதி என்பவற்றில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய புணரமைப்பு பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago