Janu / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், பிரக்ஞா பிரதீப அமைப்பின் ஸ்தாபகருமான ஜெயந்த டி சில்வா புதன்கிழமை (21) காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொரளை தொகுதியின் அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் , அன்னாரின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
.
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
47 minute ago