2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தீப்பற்றி எரிந்த டிப்பர் வாகனம்

Janu   / 2025 ஜூன் 24 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை - ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று திங்கட்கிழமை (23) மாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினர் தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.    

இதில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார்  தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .