Janu / 2025 ஜூலை 03 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தானை பொதுச் சந்தைக்கு முன்பாக இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காருக்குள் இருந்த இருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .