Janu / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், ரஸ்நாயக்கபுர பிரதேசத்தில் வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை 5.45 மணியளவில் குறித்த நபர் தனது கடையை திறப்பதற்கு வீட்டை விட்டு சென்றதாகவும், கடைக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்ததை குடும்பத்தினர் கண்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago