2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

நீதி பெற்றுத் தருமாறு முஸ்லிம்கள் போராட்டம்

J.A. George   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டம்  தம்பாளை பிரதேசத்திலுள்ள  முஸ்லிம்  விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அங்குள்ள முஸ்லிம்கள் நேற்று நீதி பெற்றுத் தருமாறு, வீதிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்களின்  பாரம்பரிய நிலங்களில் அமைத்திருந்த மடுவங்களை உடைத்து  ஒரு குழுவினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .