2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் - மீராசாஹிப் சந்திப்பு

Janu   / 2025 ஜனவரி 07 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளரும், மெட்ரோபொலிடன் கல்லூரியின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்றது.

இச் சந்திப்பில் சமகால அரசியல், சமூக விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .