R.Tharaniya / 2025 ஜூன் 09 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்த சாசன மத மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களுடன் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (08) அன்று கலாச்சார அமைச்சின் இடம்பெற்றது.
இதன் போது கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய தர்மகர்த்தா சபையினர் சார்பாக கனக ரகுநாதன் மற்றும் வீரசுப்பிரமணியம் ஆனந்த ரூபன் ஆகியோருடன் சர்வதேச இந்து மத பீடச் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் மற்றும் பீட இணைப்பாளர் சிவனேசன் சர்மா ஆகியோருடன் மத நல்லிணக்கம் மூலம் நாட்டை கட்டி எழுப்புதல் பற்றியும்
மேலும் கதிர்வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு அமைச்சருக்கு பாபு சர்மா பொன்னாடை போர்த்தி சபையினர் சார்பாக பழத்தட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது .


6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago