Editorial / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எங்குச் செல்வதற்காக இந்த பஸ் புறப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அந்த பஸ், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டது.
அந்த பஸ்ஸிலிருந்த 50 பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பொரளையிலிருந்து புறப்பட்ட பஸ்ஸொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பஸ், பொரளையில் இருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போதே, மத்தலயில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago