2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

போதைபொருளுடன் சிறைக்காவலர் கைது

Freelancer   / 2023 நவம்பர் 05 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும் சிறைக்காவலர் ஒருவர் கண்டி திகன பஸ் நிலையத்தில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் உடுதும்பர சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைக்காவலர் எனவும், இரத்தினபுரியில் வசிக்கும் முப்பது வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X