Janu / 2025 மே 18 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சாவுடன் 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவுல, பிபில - நிகலந்த பகுதியை சேர்ந்தவராவார்.
சந்தேக நபரிடமிருந்து 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 7 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, மாலபே, கஹந்தோட்டை வீதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026