Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 28 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
Empowrex இளைஞர் கழகம், பெண்கள் குழு கிழக்கு வட்டாரம்,கெயா கிளீன், கொழும்பு மாநகர சபை ஆகிய அமைப்புகள் சேர்ந்து கொழும்பு- 13 கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் குடியிருப்பில் சிரமதான பணியில் ஞாயிற்றுக்கிழமை (27) ஈடுபட்டனர்.
சுற்றுப்புற சுத்தம் மற்றும் சமூக ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதான பணி , கொழும்பு கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டார மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்ரமசிங்கவின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த மேம்பாட்டு நிகழ்வை கொழும்பு வடக்கு தேசிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் என்.சிவானந்தராஜா ஆரம்பித்து வைத்தார். பெண்கள் குழு தலைவி அகல்யா ராஜேந்திரன், ஆலோசகர் பிரமிளா சந்திரசேகரன், கிருஸ்டே வருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
33 minute ago
31 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
31 Jul 2025