Janu / 2024 ஒக்டோபர் 09 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறையில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தீக்காயங்களுக்குள்ளான ஏழு மாணவிகள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடைசி நேர பாடவேளையில் ஈடுபட்ட மாப்பொருள் பரிசோதனையின் போது வெளியேறிய தீப்பிழம்பு காரணமாக மாணவிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவிகளின் முகம், தலை மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
9 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago