Ilango Bharathy / 2021 ஜூலை 28 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மாநகர சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் மாத்தளை- பேர்னாட் அலுவிஹார
விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா என்பவற்றை சுகாதார விதிமுறைகளின் கீழ்,
நேற்றிலிருந்து (27) திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாத்தளை நகர ஆணையாளர் யுரேஸ்
நிஸாந்த மாதுவ தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவை பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய
குறித்த 2 இடங்களையும் திறந்துள்ளதுடன் மாத்தளை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள மக்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்காக இதனைத் திறக்க தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago