S. Shivany / 2021 ஜனவரி 26 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூகொட- மண்டாவல பிரதேசத்தில் முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், இதுவரை 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் நேற்று(25) மாத்திரம் 29 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago