Mayu / 2024 நவம்பர் 07 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்தனர்.
நாரஹேன்பிட்டி மற்றும் வவுனியா இராணுவ முகாம்களில் கடமையாற்றும் 19, 20 மற்றும் 28 வயதுடைய மூன்று இராணுவத்தினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago