Janu / 2024 ஜூன் 20 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து , பிலியந்தலையிலிருந்து தியகட நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று கார் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள சம்பவம் புதன்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் , இ.போ.ச பஸ் சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
மேலும் குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .


8 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
43 minute ago