2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

வீட்டின் முன் நின்ற குடும்பப் பெண் குத்திக் கொலை

Janu   / 2025 செப்டெம்பர் 02 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம், ராஜாங்கனை, அங்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இருந்த பெண் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளது.

ராஜாங்கனை, யாய 08, அங்கமுவ பகுதியைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தாயான ராஜபக்ஷ துரையலாகே தம்மிகா ராஜபக்ஷ (50) என்பவராவார்.

குறித்த பெண் தனது வீட்டின் முன் இருந்த போது இனந்தெரியாத ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தலையில் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த பெண் ராஜாங்கனை,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .