Janu / 2024 ஜூலை 01 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு , கொட்டாஞ்சேனை வுல்வெண்டால் பெண்கள் உயர்தர பாடசாலைக்கு அதிபரின் அழைப்பின் பேரில் அண்மையில் விஜயம் செய்த ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
அப் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நேரடியாக பார்வையிட்டு , ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக முடியுமான உதவிகளை வழங்குவேன் என்றும் உறுதியளித்தார்.
இதன்போது ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.






26 minute ago
39 minute ago
45 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
39 minute ago
45 minute ago
54 minute ago