A.P.Mathan / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருட இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நாடு பூராகவுமுள்ள முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளை ஒன்றிணைத்து அதன் மூலம் நடத்திச் செல்வது என்று இம்மாநாட்டை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.47 minute ago
55 minute ago
1 hours ago
aizaad Tuesday, 30 April 2013 01:43 AM
இம்முறையும் பொன்னாடை,பொற்கிழி விழாவாகத்தான் நடந்து முடியுமா? இல்லை நவீன இலக்கியங்களும் உள்வாங்கப்படுமா? இல்லை கும்பமேளாவாக இருக்கப்போகிறதா? புறக்கணிப்புகள் வழமைபோல் இருக்குமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
55 minute ago
1 hours ago