2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

திருகோணமலை தமிழ் விழா 2014

Super User   / 2014 மே 04 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


திருகோணமலை தமிழ் விழா 2014, இளம்கவி தில்லைநாதன் பவித்திரன் தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாகல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிசாம், மூத்த இலக்கியவாதி நந்தினி சேவையர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மூத்த வில்லுப்பாட்டுக் கலைஞர் கலாபூசணம் கா.வீரசிங்கம் குழுவினர் மற்றும் இசைக் கலைஞர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .