Princiya Dixci / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

தந்தை செல்வா அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் தங்க. முகுந்தனால் எழுதிய “தீர்க்கதரிசி தந்தை செல்வா” என்னும் நூல், தந்தை செல்வா நினைவிடத்தில் கடந்த புதன்கிழமை (26) வெளியிடப்பட்டது.
குறித்த நூலினை, தந்தை செல்வா அறங்காவல் குழுவின் தலைவரும் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயருமான வண. கலாநிதி ஜெபநேசன் அடிகளார் வெளியிட்டுவைக்க, தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் பெற்றுக்கொண்டார்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago