Kogilavani / 2017 மே 05 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
கவிஞர் மூதூர் எம்.எம் ஏ.அனஸின் " மஜீது மாகாவியம்' நூல் வெளியீடு, எதிர்வரும் 2 ஞாயிற்றுக்கிழமை, தி/மூதூர் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
மூதூர் உமர் நெயினாப் புலவர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
23 minute ago
8 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
8 hours ago
08 Feb 2026