2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'உயிரோவியம்' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பைச்சேர்ந்த சதாசிவம் மதன் எழுதிய 'உயிரோவியம்'   கவிதை நூல் வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கதிரவன் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் இன்பராசா தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, இலக்கியவாதிகள், தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X