2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பாடசாலை மாணவர்களினால் கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியங்கள் வெளிக்காட்டல்

Super User   / 2011 செப்டெம்பர் 24 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மரபுரிமை எனும் தலைப்பிலான நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பாரம்பரியங்களை வெளிக்காட்டும் வகையில் நாட்டாரிய பாடல்கள், பக்கீர் பைத் மற்றும் பொல்லடி என்பன இடம்பெற்றன.

இந்த பாரம்பரியங்களை கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றினர். (படங்கள்: இன்ஸாப் ஸலாஹுதீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .