2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நெடுந்தீவு முகிலனின் குறுந்திரைப்பட வெளியீடு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நெடுந்தீவு முகிலனின் குறுந்திரைப்படம், ஆவணப்படம் ஆகியன நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஞானம் உல்லாச விடுதியில் வெளியீடு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் ஏ.ஏ.ஏ. மூவிஸ் தலைவர் க.செவ்வேள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மனி சண்முகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், கலை இலக்கியவாதிகளும் இந்த வெளியீட்டு விழாவில்   கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .