Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையம் ஏற்பாடு செய்த மகாத்மா காந்தியின் நினைவு சொற்பொழிவு நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பேராசிரியர் சரத் அமுனுகம, டாக்டர். ஏ.ரீ.ஆரியரத்ன, உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதன்போது 'அனைத்து தடைகளுக்கும் அப்பால் மகாத்மா' என்ற தொனிப்பொருளில் சொற்பொழிவு நடைபெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Kushan Pathiraja








19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago