Super User / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரவன் கலை கழகத்தின் 'கதிரவன்' எனும் 9ஆவது கலை இலக்கிய சஞ்சிகையின் வெளியீட்டு விழா புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது.
கதிரவன் கலை கழகத்தின் தலைவரும் 'கதிரவன்' சஞ்சிகையின் ஆசிரியருமான த.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மூத்த எழுத்தாளர் இரா.நாகலிங்கம் (அன்புமணி), வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் வி.றஞ்சித மூர்த்தி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
.jpg)
20 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago