Super User / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வந்துள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் மேடை நாடக குழுவினரின் மேடையேற்றம் கடந்த நான்கு நாட்களாக கொழும்பு – 07 ஜோன் டி சில்வா அரங்கில் நடைபெற்று வருகின்றது.
ஏழு பேரை கொண்ட இக்குழுவினரின் முதலாவது மேடையேற்றம் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை; இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி நபி மொஹமட் ஹஸனி பூரி மற்றும் ஈரான் தூதுவராலய கலாசார பிரிவின் கொன்சியூலர் மெஹ்தி ஜி. ரொக்னி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நாடக குழுவினரின் இறுதி மேடையேற்றம் இன்று சனிக்கிழமை கொழும்பு – 07 ஜோன் டி சில்வா அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நாடகம் ஐந்து வெவ்வேறு தலைப்புக்களில் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)






2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago