2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இணுவில் இசையரங்கு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 02 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம், இணுவில் அருணகிரிநாதர் கலை அரங்கில் இசையரங்கு நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இணுவையூர் ரசிகப்பிரியா சபா ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவி மதுராங்கி ஸ்ரீஸ்கந்தராசாவின் இசைக்கச்சேரியும், சிறுப்பிட்டி க.சத்தியதாஸன் குழுவினரின் பார்வதி திருக்கல்யாணம் எனும் தலைப்பில் வில்லுப்பாட்டும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X