Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 ஜனவரி 10 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் மூன்று அரசர்கள் பெருவிழாவை கொண்டாடு முகமாக நாடக விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட். பணி.ஜீட் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்நாடக விழாவில் திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் சிறிய குருமட அதிபர் அருட்.பணி. தேவதாசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நாடக விழாவை ஆலய நிர்வாகிகள் தயார் செய்திருந்தனர். நாடகக் கலையை வளர்க்கும் விதத்தில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
5 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago