2025 மே 01, வியாழக்கிழமை

'தேவை இது'விற்கு பரிசு

A.P.Mathan   / 2012 மார்ச் 29 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


கலை கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலை கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து அனைத்துலக கவிதை நாள் 2012ஐ முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்திய கவிதைப் போட்டியில், காத்தான்குடி எம்.எல்.எம்.அன்ஸார் எழுதிய 'தேவை இது' என்ற கவிதை விசேட முதன்மை திறமைக்கு தெரிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதலை கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயகவிடம் இருந்து கவிஞர் அன்ஸார் பெறுவதை படத்தில் காணலாம்.

You May Also Like

  Comments - 0

  • Praba Friday, 30 March 2012 03:23 PM

    வாழ்த்துக்கள் அன்சார் நானா ........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .