2025 நவம்பர் 22, சனிக்கிழமை

'இனி வீசட்டும் தென்றல்' சித்திரைக் கவியரங்கு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'இனி வீசட்டும் தென்றல்' என்ற தலைப்பில் இளம் கவிஞர்களின் சித்திரைக் கவியரங்கு நேற்று சனிக்கிழமை மாலை பாண்டிருப்பில் நடைபெற்றது.

பாண்டிருப்பு அகரம் சமூக அமையத்தின் ஏற்பாட்டிலும் அதன் தலைவர் எஸ்.துஷ்யந்திரனின் வழிகாட்டலிலம் பாண்டிருப்பிலுள்ள  இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இக்கவியரங்கு நடைபெற்றது.

கவிஞர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மூத்த கவிஞரும் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான மு.சடாச்சரம் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X