2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 மே 12 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

குமாரதுரை அருணாசலம் எழுதிய 'இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்' எனும் தலைப்பிலான நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

செங்கதிர் இதழ் ஆசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுர சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, மட்டக்களப்பு மாநகர பிரதிமேயர் ஏ.ஜோர்ஜ் பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X