2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'இலங்கை அரசியல் வரலாறு இழப்புகளும் பதிவுகளும்'

Kogilavani   / 2012 மே 20 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

டென்மார்க் நாட்டில் வசிக்கும் குமாரதுரை அருணாசலம் (மறைந்த திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் அ.தங்கத்துரையின் சகோதரன்)  எழுதிய 'இலங்கை அரசியல் வரலாறு இழப்புகளும் பதிவுகளும்' நூல் வெளியீடு நேற்று சனிக்கிழமை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திருமலை நவம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதல் பிரதியினை கிழக்கு  பல்கலைக்கழகத்தின்  சமூக விஞ்ஞான துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தனபாலிசிங்கம் கிருஷ்ணமோகன்   நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .