2025 மே 02, வெள்ளிக்கிழமை

'பத்தும் பதியமும்' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 மே 21 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பஞ்ச பாண்டவர்கள் வரலாறு கூறும் பாண்டிருப்பு கிராம வரலாறு பற்றி திருமதி கமலாம்பிகை லோகித ராஜா எழுதிய 'பத்தும் பதியமும்' நூல் வெளியீடு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம பேச்சாளராக கலந்து கொண்டதுடன், நூலின் முதற் பிரதியை  எழுத்தாளர் உமாவரதராஜனிடம் இருந்து வெல்லாவெளி  சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் எஸ்.கிருஷ்ணகுமார் பெற்றுக்கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .