2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அழிவடையும் நிலையில் கடாரங்கல விகாரையின் ஓவியங்கள்

Suganthini Ratnam   / 2012 மே 28 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, ஹல்ஒழுவையில் அமைந்துள்ள சுமார் 2,000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த கடாரங்கல விகாரையின் புராதன ஓவியங்கள் முற்றாக அழிந்து போகும் நிலையேற்பட்டுள்ளது.

அதன் விகாராதிபதி வண. பிட்டகந்தே ஞானானந்த தேரர் தெரிவிக்கையில், இவ் ஓவியங்களை பாதுகாத்து தருமாறு உரியவர்களிடம் வேண்டுகோள் விடுத்தபோதிலும், அவர்கள் அதனை கவனத்திற்கொள்ளவில்லையெனக் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X