2025 மே 02, வெள்ளிக்கிழமை

கொம்மாந்துறையில் 'கண்டி அரசன்' தென்மோடி கூத்து அரங்கேற்றம்

Kogilavani   / 2012 மே 31 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் 'கண்டி அரசன்' எனும் தென்மோடிக் கூத்து நேற்று புதன்கிழமை மாலை கொம்மாதுறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய முன்றலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழ நுண்கலைத்துறை தலைவர் சி.ஜெயசங்கரின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இக் கூத்து அரங்கேற்ற நிகழ்வில் அண்ணாவியாரான வேல்முருகு தம்பிமுத்து, மற்றும் விரிவுரையாளர்களும், மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .