2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி மாளிகை அருகே மோதல் ; 49 பேர் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் தலைநகரில் அமைதியான ஊழல் எதிர்ப்பு பேரணி நடைபெற்ற போது, அதிகாரிகள் மீது கற்கள், பாட்டில்கள் மற்றும் தீ குண்டுகளை வீசியதாகவும், ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பலத்த பாதுகாப்புடன் கூடிய வீதிகள் மற்றும் பாலங்களைத் தடுத்ததாகவும் சந்தேகிக்கப்படும் 49 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .