2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் கைது

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலிஸ்​தான் பிரி​வினை​வாத அமைப்​பு​கள் அமெரிக்​கா​வில் ‘சீக்​கியர்​களுக்​கான நீதி' (எஸ்​எப்​ஜே) என்ற பெயரில் செயல்​பட்டு வரு​கின்​றனர். இதன் கனடா நிர்​வாகி​யாக இந்​திரஜித் சிங் கோசல் (36) செயல்​பட்டு வந்​தார்.

குர்​பத்​வந்த் சிங் பன்​னுனின் வலதுகர​மாக கருதப்​படும் அவரை கனடா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். கனடா​வின் இந்து கோயி​லில், பக்​தர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக, இந்​திரஜித் சிங் கோசல் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் கைது செய்​யப்​பட்டு ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .