2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

புத்தளம் பிரதேச சாகித்திய விழா

Suganthini Ratnam   / 2012 ஜூலை 06 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் பிரதேச செயலகம், புத்தளம் நகரசபை மற்றும் பிரதேச கலை ஒன்றியம் ஆகியன இணைந்து நடத்திய புத்தளம் பிரதேச சாகித்திய விழா நேற்று வியாழக்கிழமை மாலை புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புத்தளம் தொகுதி சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் புத்தளம் நகரபிதாவுமான கே.ஏ.பாயிஸ், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் அசோக பண்டார, மூத்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள்; வழங்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .