2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'பரிதிச் சுடர்' மலர் வெளியீடு

Menaka Mookandi   / 2012 ஜூலை 31 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட மகளிர் பாடசாலை உயர்தர விஞ்ஞர்ன மன்றத்தின் எற்பாட்டில் 2012ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான தினமும் 'பரிதிச் சுடர்' மலர் வெளியீடும் இன்று செவ்வாய்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

உயர்தர விஞ்ஞான மன்றத்தின் தலைவி செல்வி சனோகா தவலோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக யாழ் பல்கலைக்கழக கல்வியத்துறைப் பேராசிரியர் மா.சின்னத்தம்பி கலந்துகொண்டு மலரை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை மாநகர சபை உறுப்பினர் என்.விந்தன் கனகரத்தினம் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .