2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கர்நாடக இசைக் கச்சேரி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(மொஹொமட் ஆஸிக்)


இந்தியாவைச் சேர்ந்த பிரபல வானொலிக் கலைஞரும் கர்நாடக சங்கீத கலைஞரும் பிரபல பாடகியுமான பீ.கே.பட்டம்மாளின் பேரப்பிள்ளையான சுஷ்மா சோமசேகரத்தின் கர்நாடக இசைக் கச்சேரி  கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதுவராலய கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய - இலங்கை கலாசாரச் சங்கத்தின் மத்திய மாகாணக் கிளையான 'கல்யாணி சிலிக்கா' இதனை ஒழுங்கு செய்திருந்தது.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனூசியா சிவராஜா, இந்திய உதவித்தூதுவர் ஏ.நட்ராஜன் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .