2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நுவரெலியா மாநகர சபை வாசிகசாலை ஏற்பாடு செய்த பாடசாலை மட்டத்திலான கட்டுரைப்போட்டி, வரைதல் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று நுவரெலியா மாநகர சபை வாசிகசாலை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர சபை உறுப்பினரும் வாசிகசாலை பொறுப்பாளருமான ஆர்.ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாநகர முதல்வர் மகிந்த குமார தொடம்பே கமகே, மாநகர சபை உறுப்பினர் மாரியப்பன் சந்திரன்,தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவி திருமதி. ரத்நாயக்க, திருமதி.பத்மினி ஏக்கநாயக்க, ஸ்டுவட் சால்ஸ்; உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .