2025 மே 10, சனிக்கிழமை

விவாத மேடையும் பரிசளிப்பு நிகழ்வும்

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி விவாத மேடையும் பரிசிலகள் வழங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை செட்டிப்பாளையம் தமிழ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

உதவி நூலகர் மலர்மதி சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.உதயகுமார், அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் சு.சிவகுணம், செட்டிபாளையம் மக்கள் நலன்புரி அமைப்பு தலைவர் மூ.கனகரெட்ணம், பொறியியலாளர் வ.பரமகுருநாதன், வருமானவரி திணைக்கள உத்தியோகஸ்த்தர் வ.மகேந்திரநாதன், அதிபர்.ரி.அருள்ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X