2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஞானம் சஞ்சிகையின் இதழ் அறிமுக நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் ஞானம் சஞ்சிகையின் 150ஆவது இதழ் அறிமுக நிகழ்வு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கலாநிதி தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ச.அருண்மொழிவேந்தன் வரவேற்புரையையும் வவுனியா வடக்கு ஆசிரிய வளநிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் தொடக்கவுரையையும் ஞானம் ஞானசேகரன ஆற்றல் மதிப்பீட்டுரையையும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேகரனும் சிறப்புரையும் ஆற்றினர்.

இதேவேளை,  ஞானம் சஞ்சிகையின் சிறப்புக்கள் அதனுடைய உள்ளடக்கங்கள் தொடர்பிலும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .