2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'தேசத்தின் புதல்வி' நூல் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 23 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


றிசானா நபீக்கை பற்றிய 'தேசத்தின் புதல்வி' நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு நேற்று கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்வி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், புரவலர் ஹாசீம் உமர், முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் நூர்தீன், செயலாளர் மௌலவி முஸ்தாபா உட்பட பலர்   கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • mattakkalappaan Tuesday, 02 April 2013 08:30 AM

    அவர் தேசத்தின் புதல்வியானது எனக்கு புரியாத புதிர்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .