2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'உடன்பாடான மனப்பாங்குகள்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 31 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களின் நற்சிந்தனை தொகுப்பான 'உடன்பாடான மனப்பாங்குகள்'  நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பீடாதிபதி க.பேர்ணாட் தலைமையுரை ஆற்றினார். பிரபல தமிழ் பாட ஆசிரியர் சி.வரதராஜன் ஆய்வுரை நிகழ்த்தினார்.

இந்த நூலின் பிரதியை முன்னாள் அதிபர் திருமதி எல்.எப்.நடேசமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .