2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'அசர்பைஜான்' நாடகம் அரங்கேற்றம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் 'அசர்பைஜான்' நாடகம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கிழக்குப் பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் ;அரங்கேற்றப்படுகிறது.

இறினா பெர்லோவாவின் நெறியாள்கையில் பற்றிக் சுஸ்கைன்ட் இன் 'ஊழுNவுசுயுடீயுளுளு' 50 நிமிடம்வரை அரங்கேற்றப்படுகிறது.

'இந் நாடகம் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது என்பதுடன், சிறப்பு மிக்கதுமாகும்' என கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி கே.ஜெயசங்கர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .