2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'ஊடக படிகள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


ஊடகத்துறையில் பிரவேசிக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கான உத்தேச பாட நூலான  'ஊடகப் படிகள்' நூலின் அறிமுக நிகழ்வு நேற்று யாழ். கலைத்தூது கலா மன்றத்தில் நடைபெற்றது.

ஊடகவியலாளர் இந்திரஜித் எழுதிய இந்நூலினை முன்னாள் அதிபர் ரட்ணசிங்க சற்குணலிங்கம் யாழ். பல்கலைக்கழக ஊடக விரிவுரையாளரும் மீடியா சவுந்தரம் ஊடக பயிற்சி நிலையத்தின் இணைப்பாளருமாகிய ரூபன் மரியாம்பிள்ளையிடம் வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில், தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் வலம்புரி பத்திரிகை ஆசிரியர் விஜயசுந்தரம் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .